Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – Repco Micro Finance என்ற வங்கியின் மூலமாக புதிதாக சில காலியிடங்கள் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த Repco Micro Finance வங்கியின் வேலைகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான வேலைவாய்ப்பு விவரத்தை தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023

Repco Micro Finance வங்கி மூலமாக சென்னையில் புதிதாக Senior Manager, Manager, AGM போன்ற பதவிகளுக்கான ஒன்பது காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு CA, MBA, M.com, PG Degree, ICAI போன்ற படிப்புகள் படித்த அனைவரும் விண்ணப்பித்த,  உங்களுக்கான தமிழ்நாடு ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கி வேலைவாய்ப்பு பதவிகளை சரியான முறையில் பெற்றுக் கொள்ளுங்கள்.

Repco Micro Finance Jobs Details

Repco Micro Finance வங்கி மூலமாக வெளியிடப்பட்ட இந்த சென்னை பதவிகளுக்கு அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த பதவிகளை பொறுத்து தேர்வு கட்டணம் சில வகுப்பில் உள்ள நபர்கள் செலுத்த வேண்டும். மேலும் இந்த பதவிகளுக்கு வருடத்திற்கு 6,50,000 முதல் 9 லட்சம் வரை  சம்பளம் கிடைக்கும் என்று இந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.

Repco Micro Finance Post Apply

இங்க தெரிவிக்கப்பட்டுள்ள Repco Micro Finance வங்கியின் அனைத்து தகவலையும் நீங்கள் தெரிந்து கொண்டே இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் அடிப்படையில் இங்கே அனைத்து தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இந்த வங்கி குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியாக புரிந்து செய்து அனுப்பி, உங்களுக்கான Repco Micro Finance வங்கி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification
Application Form
Related Puthiya Velaivaippu
RELATED ARTICLES