Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 – மத்திய Kalakshetra என்ற அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் புதிதாக சத்துணவு உதவியாளர் மற்றும் பிற வேலைகளுக்கான காலியிட விவரங்களை இந்த Kalakshetra அமைப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சத்துணவு உதவியாளர் மற்றும் பிற பதவிகளை முழுமையாக தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்க.

தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

Department: Kalakshetra Foundation
Job Type: Central Govt Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: 
  • Assistant Cook
  • Superintendent
  • Other Etc Post
Vacancy: 07 – Vacancy
Qualify: Candidate Should Be 10th Pass
Salary:Rs. 18,000 – 1,12,400/- Per Month
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: Maximum Age Limit ( 25, 30, 50 )
Apply Mode: Offline Application
Selection: 
  • Interview
  • Document Verification
Start Date:26-02-2023
Close Date: 24-03-2023
Apply Link: See Below

TN Saththunavu Uthaviyalar & Other Post

Kalakshetra அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட Assistant Cook, Superintendent, Etc பதவிகளுக்கான 7 காளியிடம் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சத்துணவு உதவியாளர் உட்பட பல்வேறு வேலை வாய்ப்புகளை முழுமையாக தெரிந்து கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TN Saththunavu Uthaviyalar Other Details

இங்கே குறிப்பிட்ட Kalakshetra அமைப்பின் தமிழ்நாடு சத்துணவு உதவியாளர் வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு வேலைகளுக்கு மாதம்தோறும் 18 ஆயிரம் முதல்  ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த வகுப்பு வாரியாக அதிகபட்சமாக 50 வயது வரை இந்த வேலைகளுக்கு, அந்தத் துறை சார்ந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Saththunavu Helper & Other Post Apply

மத்திய Kalakshetra Foundation அமைப்பின் மூலமாக வெளியாகிய இந்த Assistant Cook, Superintendent பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்ட அனைத்து விவரத்தையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும். அதன்பிறகு Kalakshetra அமைப்பின் மூலமாக நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று அதன் மூலமாக பதவி வழங்கப்படும்.

Official Website : kalakshetra.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES