தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள சத்துணவு துறை மூலமாக மொத்தம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இந்தியா முழுக்க உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள அங்கன்வாடி மூலம் கூடிய சீக்கிரம் சத்துணவு துறை பதவிகள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Sathunavu Depart |
Job Type: | TN Govt Jobs |
Location: | Tamil Nadu |
Post Name: |
|
Vacancy: | 35,000+ Vacancy In Across India |
Salary: | Rs. 13,000+ Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Online / Offline |
Sathunavu Thurai Post Details
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள சத்துணவு துறை மூலமாக Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த நபர்களுக்கு பதவிகள் உள்ளன.
Sathunavu Thurai Post Selection
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகும் இந்த சத்துணவு துறை வேலைகளுக்கு, உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்து, அந்தந்த மாநிலத்தில் உள்ள அந்த மாவட்ட நபர்கள் மட்டும் சரியான முறையில் தேர்வு செய்வார்கள்.
Sathunavu Thurai Post Important Details
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகி உள்ள சத்துணவு துறை வேலைகளுக்கான அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் இந்தியா முழுக்க உள்ள மாநிலங்கள் வாரியாக, தமிழ்நாட்டிலும் பல்வேறு காலியிடங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Arasu Velaivaippu |