தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழக துறை வேலைவாய்ப்பு 2023 – State Industries Promotion Corporation of Tamil Nadu என்று தெரிவிக்கப்படும் தமிழ்நாடு அரசு துறையின் மூலமாக புதிதாக சில காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக வெளியாக இந்த காலிட விவரங்கள், இதற்கான சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு மற்றும் பிற தகவல் அனைத்தையும் இந்த பக்கத்தின் மூலமாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழக துறை வேலைவாய்ப்பு 2023
Department: | State Industries Promotion Corporation of Tamil Nadu |
Job Type: | TN Govt Jobs |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 02 – Vacancy |
Qualify: | Post Graduate / BE / B.Tech / CA / ICAI / Related Degree |
Salary: | As Per Norms |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 35 Year |
Apply Mode: | |
Selection: | Interview |
Start Date: | 11-03-2023 |
Close Date: | 27-03-2023 |
Apply Link: | See Below |
Tamil Nadu SIPCOT Recruitment Details
State Industries Promotion Corporation of Tamil Nadu அமைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட Chief Project Manager, Charted Accountant பதவிகளுக்கு மொத்தமாக இரண்டு காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Post Graduate / BE / B.Tech / CA / ICAI / Related Degree போன்ற படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளவும். மேலும் இந்த பதவிகள் குறித்து இதற்கான மாத சம்பளம் மாறுபடும்.
TN SIPCOT Post Other Details
தமிழ்நாட்டில் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்டதமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழக துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு அதிகபட்சமாக 35 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tamil Nadu SIPCOT Recruitment Apply
இங்க குறிப்பிட்ட SIPCOT என்ற அமைப்பின் தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு நீங்க இவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதனால் கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவத்தை தெரிந்து கொண்டு அதன் மூலமாக குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Chief Project Manager Notification & Application |
Charted Accountant Notification & Application |
Related Arasu Velaivaippu |