தமிழ்நாடு சக்கரை ஆலை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் இயங்கி வரும் சக்கரை ஆலைகள் மூலமாக புதிதாக Lab Chemist என்ற பதவிகளுக்கான நான்கு காலியிடம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சர்க்கரை ஆலை துறை சார்ந்த பதவிக்கான விவரங்களை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்க.
தமிழ்நாடு சக்கரை ஆலை வேலைவாய்ப்பு 2023
Department: | TN Co – Op Sugar Mill Limited |
Job Type: | TN Govt Jobs |
Location: | Kallakurichi |
Post Name: | Lab Chemist Post |
Vacancy: | 04 – Vacancy |
Salary: | Rs. 7,400 – 13,400/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 37 Year |
Apply Mode: | Online Mode |
Lab Chemist Qualification
இந்த TN Co – Op Sugar Mill Limited அமைப்பின் சார்பாக இங்கு வெளியிடப்பட்டுள்ள Lab Chemist என்ற பதவிக்கு B.Sc Chemistry அல்லது இதற்கு இணையான பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Lab Chemist Selection
உங்களை இந்த Lab Chemist தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லிமிடெட் பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Lab Chemist Important Date
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் துறை சார்ந்த வேலைகளுக்கு நீங்கள் 19/03/2023 முதல் 27/3/2023க்குள் உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது நேரடியாக அங்கே சென்று விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification PDF |
Related Arasu Velaivaippu |