Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2024 - இங்கே அப்ளை செய்க

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2024 – இங்கே அப்ளை செய்க

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு சுகாதாரத் துறையின் மூலமாக இந்த வருடத்தில் இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் படி இந்த பக்கத்திலும் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வேலைவாய்ப்பு சார்ந்த காலியிட விவரம் உங்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளோம்.

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2024 விவரம்

Department: Erode District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Erode ( Tamil Nadu )
Post Name: 
  • LMHC Attender
  • MMU Attender
  • Supportive Staff
  • Office Assistant
  • Medical Officer
  • Quality Manager
  • Health Inspector
  • Dental Assistant
  • Staff Nurse Post
Vacancy: 73 – Vacancy
Qualify: 8th / 10th / 12th / Any Graduate / MBBS
Salary:Rs. 8,500 – 60,000/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Offline
Selection: 
  • Short Listing
  • Interview
Close Date: Close Soon

Today Tamil Nadu Jobs

TN Health Department Recruitment:

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சுகாதார வேலைவாய்ப்புகளை நாம் நமது இணையத்தில் ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்தோம். அதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள LMHC Attender, MMU Attender, Supportive Staff, Office Assistant, Medical Officer, Etc போன்ற பதவிக்கான காலியிடங்கள் இங்கே உள்ளது.

TN Health Post Latest Details:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைப்பின் சார்பாக பல்வேறு விதமான காலி இடங்கள் கொண்ட பதவிகளுக்கு நீங்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு மற்றும் பிற படிப்பு படித்த அனைவருக்குமான வேலை வாய்ப்புகளும் இங்கே அமைந்துள்ளது. அதனால் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

TN Health Post Apply Step:

மேலும் ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 பதவிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள சரியான நபர்கள் மட்டும், இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் மற்றும் அப்ளிகேஷன் ஐ சரியான முறையில் தெரிந்துகொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் பார்ம் ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான ஈரோடு மாவட்ட தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Notification & Application Form ( New )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES