Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2023 – இந்தியாவில் அந்தந்த மாநிலங்களைப் பொறுத்து ரயில்வே வேலைவாய்ப்பு துறைகள் மாறுபடும். அதன் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரளா மற்றும் ஆந்திர பிரதேஷ் போன்ற பகுதியில் உள்ள தென்னக ரயில்வே மூலமாக இந்த பக்கத்தில் தென்னக ரயில்வே தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் நீங்கள் ரயில்வே வேலைவாய்ப்புகளைப் பெற்று பணிபுரியலாம்.

தமிழ்நாடு தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2023

Department: Southern Railway
Job Type: Railway Jobs
Location: Chennai
Post Name: Senior Section Engineer
Vacancy: Nine Vacancy
Qualify: Related Under Graduate / Post Graduate
Salary:As Per Southern Railway Norms
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 64 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Direct Interview
Start Date:27-03-2023
Close Date: 10-04-2023
Apply Link: See Below

TN Southern Railway Job Vacancy

தென்னக ரயில்வே மூலமாக தமிழ்நாட்டில் புதிதாக Senior Section Engineer என்ற பதவிக்கான 9 காலியிடங்கள் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியன் ரயில்வே மூலமாக வெளியிடப்பட்டுள்ள ஒரு காலி இட தகவல்களாகும். மேலும் இதற்கு இந்த தென்னக ரயில்வே அமைப்பு குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட கல்வி தகுதி உள்ள தகுதியுடைய நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Tamil Nadu Southern Railway Post Other Details

தென்னக ரயில்வே மூலமாக தமிழ்நாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு, நீங்கள் அதிகபட்சமாக 64 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் உங்களை இந்த தென்னக ரயில்வே வேலைகளுக்கு நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். அதனால் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான தகவலையும் ஒரு முறைக்கு, இருமுறை சரியான முறையில் தெரிந்துகொண்டு தென்னக ரயில்வே வேலைகளை விண்ணப்பிக்கவும்.

TN Southern Railway Post Apply Step

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வமாக உள்ள நபர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தின் மூலமாக இந்த தமிழ்நாடு தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு தகவலை நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நம்புகிறோம். மேலும் இந்த வேலைக்கு குறிப்பிட்ட கல்வி தகுதி உள்ள நபர்கள் மட்டும் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும்.

Southern Railway Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES