தமிழ்நாடு ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் சார்பாக TNRD பதவிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் வெளியாகியுள்ளது. நீங்கள் பஞ்சாயத்து துறை பதவிகளுக்கு காத்திருக்கும் நபராக இருந்தால், இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு காலி இடங்களை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு TNRD துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2023
- தமிழ்நாடு TNRD அமைப்பின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக Office Assistant, Night Watchman காலியிடம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்காத நபர்கள் இங்கு இருந்தால், இறுதி தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
- தமிழ்நாடு TNRD மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் Assistant, Night Watchman போன்ற பதவிகளுக்கான இரண்டு காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்ட பதவிகள் ஆகும்.
- தமிழ்நாடு TNRD மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு படித்துள்ள நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தமிழ் எழுத படிக்க தெரிந்த நபர்களும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- தூத்துக்குடியில் அறிவிக்கப்பட்டுள்ள Office Assistant, Night Watchman பதவிகளுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ள நபர்கள் அனைவரும் அப்ளை செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு மாத உதவியமாக 15 ஆயிரத்து 700 முதல் 50 ஆயிரம் வரை மாத ஊதியம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNRD Post விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு TNRD துறையின் இந்த பதவிகளுக்கு உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். அதனால் இந்த பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களுக்கு விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, விண்ணப்ப தேதியில் முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
TNRD Post முக்கிய தேதிகள்:
இதுவரை நாம் தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட TNRD வேலைக்கான தகவலை தெரிந்து கொண்டோம். ஆனால் மிக முக்கியமாக விண்ணப்பிக்கும் பொழுது இதற்கான விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பிப்பது மிக முக்கியமானதாகும். அதனால் இதுவரை விண்ணப்பிக்காத நபர்களோ அல்லது இதுவரை விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்த நபர்களையோ இங்கே குறிப்பிட்ட தேதியில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் படி 23.03.2023-ம் தேதி முதல் 24.04.2023-ம் தேதிக்குள் இந்த தமிழ்நாடு TNRD துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
Notification & Application Form PDF |