Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு வன துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வன துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு வனத்துறை சார்பாக பல்வேறு விதமான தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் சில பதவிகள் இந்த மாதத்தில் புதிதாக மேலும் வெளியிடப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 

Department: Tamil Nadu Forest Department
Job Type: TN Govt Jobs
Location: Chennai
Post Name: 
  • Project Scientist
  • Senior Research Fellow
Vacancy: Various
Qualify: Related Post Graduate Degree
Salary:Rs. 35,000 – 70,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Email
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:03-03-2023
Close Date: 27-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Forest Job Vacancy

தமிழ்நாடு வனத்துறை மூலமாக சென்னையில் புதிதாக Project Scientist, Senior Research Fellow போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் குறிப்பிட்ட பட்ட மேற்படிப்பு படித்த நபர்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு வனத்துறை குறிப்பிட்ட கல்வி தகுதி உள்ள தகுதியான நபர்கள் மட்டும், இந்த தமிழ்நாடு வனத்துறை பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TN Forest Department Recruitment

தமிழ்நாடு வனத்துறை மூலமாக வெளியிடப்பட்ட Project Scientist, Senior Research Fellow போன்ற பதவிக்கைக்கு மாதம்தோறும் 35 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தமிழ்நாடு வனத்துறை அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தகுதியுடைய நபர்கள் மட்டும் இந்த தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்க.

TN Forest Recruitment Apply Step

தமிழ்நாடு வனத்துறை மூலமாக வெளியிடப்பட்ட இந்த Project Scientist, Senior Research Fellow பதவிகளுக்கு நீங்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையை பின்பற்றி, இந்த வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்று உங்களுக்கான தமிழக வனத்துறை பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES