Homeஅரசு வேலைவாய்ப்புசென்னை மின்வாரியத் துறை வேலைவாய்ப்பு

சென்னை மின்வாரியத் துறை வேலைவாய்ப்பு

TANGEDCO Chennai Recruitment

TANGEDCO Chennai Recruitment 2023 – தமிழ்நாட்டின் மிக முக்கியமான மின்வாரிய வேலையைப் என்றால் அது சென்னை மின்வாரிய வேலைபார்க்கும். ஏனென்றால் சென்னையில் எப்பொழுதுமே அதிக எண்ணிக்கையான பதவியில், அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களுக்கு வெளியிடப்படும். அதன்படி இந்த பக்கத்தில் சென்னை மின் வாரியத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட புதிய Tamil Nadu Electricity Board வேலைவாய்ப்பு சார்ந்த விவரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Various TANGEDCO Chennai Recruitment 2023

Department: Tamil Nadu Electricity Board
Job Type: TN Govt Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Electrician Post
Vacancy: 50 – Vacancy
Qualify: 10th
Candidate: Male Only
Age Limit: As Per TNEB Norms
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Interview
End Date: As Soon
Apply Link: See Below

Chennai TANGEDCO Jobs Details

சென்னை எலக்ட்ரிசிட்டி போர்ட் மூலமாக Electrician வேலைக்கான 50 காலியிடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தகுதியான ஆண்கள் அனைவரும் சென்னை மாவட்டம் முழுக்க விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai TANGEDCO Post Other Details

Tamil Nadu Electricity Board குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் மட்டும், இந்த சென்னை மின் வாரிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும். மேலும் குறிப்பிட்ட விண்ணப்ப தேதி முடிவதற்குள், இந்த வேலைக்கு கீழே உள்ள லிங்க் மூலமாக தெளிவான முறையில் சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இதற்கு எந்த ஒரு தேர்வுக் கட்டணமும் கிடையாது.

Chennai TANGEDCO Jobs Apply Details

தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்ட Tamil Nadu Electricity Board வேலைகளுக்கு, விருப்பமுள்ள ஆண்கள் அனைவரும், தெளிவான முறையில் உங்கள் சான்றிதழ்களை தெளிவாக கீழே உள்ள லிங்க் மூலமாக சமர்ப்பித்து அப்ளை செய்து, பயிற்சி துறை சார்ந்த வேலைகளை பெற்று, பயிற்சி முடியும் வரை உங்களுக்கு மாத ஊதியம் கொடுக்கப்படும். அதேபோல் இதற்கான முழு தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

Notification & Apply Link
TNEB Official Website
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES