Homeஅரசு வேலைவாய்ப்புநாகை மின்வாரிய துறை வேலைவாய்ப்பு

நாகை மின்வாரிய துறை வேலைவாய்ப்பு

TANGEDCO Nagapattinam Recruitment

TANGEDCO Nagapattinam Recruitment 2023 – நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மின்வாரிய பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாகப்பட்டினம் மாவட்ட மின் வாரியத்தின் மூலமாக Wireman என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பக்கத்தின் மூலமாக தெளிவான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான Wireman பதவியை பெற்றுக் கொள்ளவும்.

New TANGEDCO Nagapattinam Recruitment 2023

Department: Tamil Nadu Electricity Board
Job Type: TN Govt Jobs
Location: Nagapattinam ( Tamil Nadu )
Post Name: Wireman Post
Vacancy: 1 – Vacancy
Qualify: 8th Candidate
Candidate: Male Only
Age Limit: As Per TANGEDCO Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Interview
End Date: As Soon
Apply Link: See Below

Nagapattinam TNEB Latest Info

நாகப்பட்டினம் மாவட்ட Tamil Nadu Electricity Board Wireman வேலைகளுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தகுதியான ஆண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் தமிழ்நாடு மின்வாரியம் குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான தகவல்களையும், முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, உங்களுக்கான தமிழ்நாடு மின்சார துறை வேலைக்கு அப்ளை செய்து கொள்க.

Nagapattinam TNEB Post Other Details

நாகை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த Tamil Nadu Electricity Board Wireman மின்சாரத்துறை வேலைகளுக்கு எழுத்து தேர்வு மூலமாகவோ அல்லது நேர்முக தேர்வு மூலமாகவோ நாகப்பட்டினம் மாவட்டத்தில் உங்களை தேர்வு செய்து, பிறகு தமிழ்நாடு மின் வாரியம் மூலம், பயிற்சி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் மூலமாக நீங்கள் பயிற்சி முடிந்த உடன், சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

Nagapattinam TNEB Jobs Apply 

நாகை மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட தமிழ்நாடு TANGEDCO Nagapattinam Recruitment வேலைகள் அனைத்தும் பயிற்சி துறை சார்ந்த வேலைகள் ஆகும். அதனால் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் இந்த வேலைகள் விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும், தமிழ்நாடு மின்சாரத் துறையின் மூலமாக வெளியாகிய இந்த வேலைகளை தெளிவாக அறிந்த பிறகு அப்ளை செய்யவும்.

TNEB Official Website
Notification & Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES