Homeஅரசு வேலைவாய்ப்புதிருநெல்வேலி மின்வாரிய துறை வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மின்வாரிய துறை வேலைவாய்ப்பு

TANGEDCO Tirunelveli Recruitment

TANGEDCO Tirunelveli Recruitment 2023 – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் நபர்களுக்கு, இந்த பக்கத்தின் மூலமாக ஒரு நற்செய்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மின் வாரியத்தின் மூலமாக Computer Operator, Programming Assistant, Draughtsman போன்ற பயிற்சி சார்ந்த வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Latest TANGEDCO Tirunelveli Recruitment 2023

Department: Tamil Nadu Electricity Board
Job Type: TN Govt Jobs
Location: Tirunelveli ( Tamil Nadu )
Post Name: 
  • Computer Operator
  • Programming Assistant
  • Draughtsman Post
Vacancy: 06 – Vacancy
Qualify: 10th
Candidate: Tamil Nadu & Tirunelveli Candidate
Age Limit: As Per Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Interview
End Date: As Soon
Apply Link: See Below

Tirunelveli TANGEDCO Job Info

இங்கே குறிப்பிட்ட திருநெல்வேலி மாவட்ட Computer Operator, Programming Assistant, Draughtsman போன்ற பதவிகளுக்கு திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தலே இருந்தாலே போதுமானது. பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பு படித்த அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Tirunelveli TANGEDCO Post Other Details

திருநெல்வேலியில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிக்கு மொத்தமாக 6 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு போட்டிகள் அதிகம் இருக்கும் காரணத்தினால், சீக்கிரம் விண்ணப்பித்து உங்களுக்கான காலி இடங்களை நீங்கள் பெற்று கொள்ளவும். உங்களுக்கான தேர்வு வரும் வரை காத்திருந்து, உங்களுக்கான திருநெல்வேலி மாவட்ட மின்சார துறை பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Tirunelveli TANGEDCO Post Apply Details

திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த Tamil Nadu Electricity Board வேலை அனைத்தும் பயிற்சி துறை சார்ந்த வேலைகள் ஆகும். பயிற்சி காலம் வரை மட்டுமே, உங்களுக்கான மாத சம்பளம் வழங்கப்படும். அதற்கு பிறகு உங்களுக்கு தமிழ்நாடு மின்சார துறை அமைப்பின் மூலமாக சான்றிதழ்கள் மற்றும் இதற்கான நிரந்திர வேலைகள் வெளியாகும்போது அதற்கான தேர்வு நடைபெற்று உங்களுக்கான நிரந்தர பதவிகள் தெரிவிக்கப்படும்.

TNEB Official Website
Notification & Apply Link Computer Operator
Notification & Apply Link Draughtsman
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES