இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 – Telecom Regulatory Authority of India என்று தெரிவிக்கப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாக இங்கே Consultant என்ற பதவிகளுக்கான 11 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023
Department: | Telecom Regulatory Authority of India |
Job Type: | Central Govt Jobs |
Location: | New Delhi |
Post Name: | Consultant Post |
Vacancy: | 11 – Vacancy |
Salary: | Rs. 65,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 32 Year |
Apply Mode: | Offline Mode |
TRAI Post Qualification
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாக குறிப்பிடப்பட்டுள்ள Consultant பதவிகளுக்கு தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TRAI Post Selection
உங்களை இந்த Telecom Regulatory Authority of India அமைப்பின் கன்சல்டன் பதவிகளுக்கு நேர்காணல் மூலமாக தேர்வு செய்வார்கள். மேலும் இதற்கு எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது.
TRAI Post Important Date
இங்க குறிப்பிட்டுள்ள இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் Consultant பதவிகளுக்கு, நீங்கள் தபால் மூலமாக 15.03.2023 முதல் 31.03.2023 ஆம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை சரியான முகவரிக்கு அனுப்பி விட வேண்டும்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |