Homeஅரசு வேலைவாய்ப்புஅரசு மருத்துவ மனையில் காலியிடம் வெளியீடு

அரசு மருத்துவ மனையில் காலியிடம் வெளியீடு

tiruppur dhs recruitment

Tamil Nadu Tiruppur DHS Recruitment 2023 – திருப்பூர் மாவட்டத்தின் சுகாதார அமைப்பின் கீழ் வெளியான தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை வேலைகளுக்கு இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பக்கத்தில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைகளுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் இடம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கியமான விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்தும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Latest Tiruppur DHS Recruitment 2023

Department: Tiruppur District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Tiruppur ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Staff Nurse
  • Health Inspector
  • Hospital Worker
  • Support Staff
Vacancy: 108 – Vacancy
Qualify: 8th / 10th / MBBS / Diploma / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 50 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection:
  • Short List
  • Interview
Start Date:06-02-2023
Close Date: 15-02-2023
Apply Link: See Below

Tiruppur DHS Latest Vacancy

Tiruppur District Health Society மூலமாக Medical Officer, Staff Nurse, Health Inspector, Hospital Worker, Support Staff போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 108 காலியிடங்கள் திருப்பூர் மாவட்டம் முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் முழுமையான முதலில் தெரிந்துகொண்டு, திருப்பூர் மாவட்ட வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இந்த தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளவும்.

Tiruppur DHS Various Post Details

எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்குமான காலியிடங்கள் இந்த திருப்பூர் மாவட்ட சுகாதார அமைப்பின் கீழ் வெளியாகியுள்ளது. அதனால் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைகளை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, 50 வயதிற்குட்பட்ட நபர்கள் அனைவரும் அப்ளை செய்து கொள்க.

Tiruppur DHS Post Apply Step

தகுதி மற்றும் திறமை உடைய தகுதியான நபர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்ட Tiruppur DHS Recruitment வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே குறிப்பிட்ட திருப்பூர் மறுத்து வேலைக்கான தகவலை தெரிந்து கொண்டு, அதன்  மூலமாக திருப்பூர் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு, திருப்பூர் மாவட்ட சுகாதார அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக தெளிவான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும் . விண்ணப்பிக்கும் பொழுது உங்களது விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளவும்.

Official Website : tiruppur.nic.in
Tiruppur DHS Notification
Tiruppur DHS Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES