Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு அறநிலை அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் வேலைவாய்ப்பு சார்ந்த விவரங்கள் இந்த பகுதியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே  கொடுக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு பிடித்திருக்கும் தருவாயில் இந்த பதிவிற்கு விண்ணப்பித்து உங்களுக்கான வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023

Department: Arulmigu Kapaleeswarar Temple
Job Type: Tamil Nadu Temple Jobs
Location: Mylapore ( Chennai )
Post Name: 
  • Junior Assistant
  • Plumber Post
  • Other Etc Post
Vacancy: 07 – Vacancy
Qualify: 10th / 12th / ITI / Related Degree
Salary:Rs. 10,000 – 58,600/- Per Month
Candidate: Qualified Tamil Nadu Candidate
Age Limit: 18 To 45 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short Listing
  • Direct Interview
Start Date:21-03-2023
Close Date: 23-03-2023
Apply Link: See Below

Arulmigu Kapaleeswarar Temple Job Vacancy

Arulmigu Kapaleeswarar கோயில் மூலமாக Junior Assistant, Plumber பதவிக்கான காலியிடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பதவியை பொறுத்து துறைகள் சார்ந்து கல்வித்தகுதிகள் மாறுபடும். அதன்படி இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Arulmigu Kapaleeswarar Temple Other Details

 தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலின் இந்த பதவிக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் முதல் 58 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இதற்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான புத்தம்புதிய தமிழ்நாடு அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக்கொண்டு, அதன் மூலமாக பயனடையலாம்.

Arulmigu Kapaleeswarar Post Apply Step

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மூலம் வெளியான இந்த Junior Assistant, Plumber  பதவிக்கான தகவல்களை தெரிந்து கொண்டு, தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, அதன் மூலம் இங்கே குறிப்பிட்ட தப்பில் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். மேலும் இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES