Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு - கடைசி தேதி அறிவிப்பு

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு – கடைசி தேதி அறிவிப்பு

tn forest job vacancy

TN Forest Job Vacancy 2023 – தமிழ்நாடு வனத்துறை மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான புத்தம் புதிய காலியிட விபரங்கள் அனைத்தும் தமிழ்நாடு மாவட்டங்கள் தோறும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு வனத்துறை பதவிகளுக்கு தமிழ்நாடு வனத்துறை குறிப்பிட்ட கல்வி தகுதியில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

All Over TN Forest Job Vacancy Details 2023

Department:Tamil Nadu Forest Subordinate Service
Job Type:TN Forest Jobs
Location:Tamil Nadu ( Chennai )
Post Name:
  • Veterinary Assistant Surgeon,
  • Biologist Post
Vacancy:2 Vacancy
Qualify:Ph.D / M.Sc / M.V.Sc / Related Degree
Candidate:Qualified Candidate Only
Age Limit:Maximum Of 45 Year
Apply Mode:Online ( By Email )
Selection:Online Interview
End Date: 07-02-2023 
Apply Link:See Below

TN Forest Job Latest Details

இந்த மாதத்திற்கான தமிழ்நாடு வனத்துறை அமைப்பின் விருந்து Veterinary Assistant Surgeon, Biologist போன்ற காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகுதியுடைய நபர்கள் மட்டுமே இதற்கான மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

Tamil Nadu Forest Recruitment

Veterinary Assistant Surgeon, Biologist போன்ற பதவிக்கு தமிழ்நாடு வனத்துறை மூலமாக இணையு வழி நேர்முகத் தேர்வு மூலமாக, உங்களை தேர்வு செய்வார்கள். இதற்கு தமிழ்நாடு வனத்துறை அமைப்பு குறிப்பிட்ட கல்வி தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Forest Jobs Apply

இந்த வேலைகளுக்கு தேர்வாகும் நபர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் வேலையில் அமர்த்தப்படுவார்கள். அதன்படி உங்களுக்கான வேலைகளுக்கான பதவிகள் தேர்வு ஆனால், தமிழ்நாட்டில் கொடுக்கப்படும். அதனால் சரியான முறையில் இங்கே கொடுக்கப்பட்ட தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன்படி செயல்பட்டு உங்களுக்கான தமிழ்நாடு வனத்துறை வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

TN Forest Official Website
Notification & Application Form PDF
Veterinary Assistant Surgeon Ext Notification
RELATED ARTICLES