Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் மற்றும் மேனுஃபேக்ச்சரிங் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் மற்றும் மேனுஃபேக்ச்சரிங் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் மற்றும் மேனுஃபேக்ச்சரிங் துறை வேலைவாய்ப்பு 2023 – Indian Institute of Information Technology Design And Manufacturing Kancheepuram என்ற அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக மத்திய அரசு பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் நீங்கள் வேலை புரிய வேண்டும் என்று நினைத்தால், இங்கே குறிப்பிட்டுள்ள இந்த அமைப்பின் காலியிட விவரங்கள், சம்பள விவரங்கள் மற்றும் இதற்கான அதிகாரபூர்வ தகவல் மற்றும் பிற சமந்தப்பட்ட அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் மற்றும் மேனுஃபேக்ச்சரிங் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Indian Institute of Information Technology Design And Manufacturing Kancheepuram
Job Type: Central Govt Jobs
Location: Kancheepuram
Post Name: Junior Research Fellow
Vacancy: One Vacancy
Qualify: BE / B.Tech
Salary:Rs. 31,000 – 35,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 32 Year
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Online / Offline Interview
Start Date:03-04-2023
Close Date: 15-04-2023
Apply Link: See Below

Tamil Nadu IIITDM  Post Latest Details

Indian Institute of Information Technology Design And Manufacturing Kancheepuram என்ற அமைப்பின் மூலமாக காஞ்சிபுரத்தில் கொடுக்கப்பட்டுள்ள Junior Research Fellow பதவிகளுக்கு மொத்தமாக ஒரு காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழில்நுட்ப பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் மிக முக்கியமாக குறிப்பிட்ட கல்வி தகுதி உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Tamil Nadu IIITDM  Post Other Details

IIITDM அமைப்பின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த Junior Research Fellow பதவிகளுக்கு மாதம் தோறும் 31,000 முதல் 35 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு தகுதியான நபர்கள் அனைவரும் 32 வயதுக்குட்பட்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த அமைப்பின் சார்ந்த அனைத்து தகவல்களும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

TN IIITDM JRF Post Apply Step

Indian Institute of Information Technology Design And Manufacturing Kancheepuram என்ற அமைப்பின் மூலமாக ஜூனியர் என்ற அமையப்பின் விவரங்களை இந்த பக்கத்தில் நாம் தெரிந்து கொண்டோம். இந்த வேலைகளுக்கு உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இந்த வேலைகளுக்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி அப்ளை லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக கீழே இந்த அமைப்பின் அதிகார்ப்பூர்வ அறிக்கை மற்றும்  இதற்கான அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் மற்றும் மேனுஃபேக்ச்சரிங் துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

IITDM Official Notification
IITDM Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES