Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கணித அறிவியல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணித அறிவியல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணித அறிவியல் துறை வேலைவாய்ப்பு 2023 – Institute Of Methematical Science என்ற அமைப்பின் மூலமாக புதிதாக தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் மத்திய அரசு வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு கட்டாயம் உதவிகரமாக இருக்கும். அதன் காரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கணித அறிவியல் துறை சார்ந்த வேலைகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு கணித அறிவியல் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Institute Of Methematical Science
Job Type: Central Govt Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Scientific Assistant C Post
Vacancy: One Vacancy
Qualify: Under Graduate / Post Graduate
Salary:Rs. 35,400/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: Maximum Of 35 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Document Verification
  • Interview
Start Date:10-03-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

Institute Of Methematical Science Post Details

Institute Of Methematical Science என்ற அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் Scientific Assistant C Post என்ற பதவிக்கான காலிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வேலை என்பதால் இதற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும் பிற மாநிலத்தில் உள்ள அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான இந்த பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Institute Of Methematical Science Other Details

இங்கே தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு கணித அறிவியல் துறை வேலைவாய்ப்பு சார்ந்த Scientific Assistant C என்ற பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இந்த பதவிக்கு மாதம் தோறும் 35 ஆயிரத்து நானூறு வரை மாத சம்பளம் தரப்படும்.

Institute Of Methematical Science Post Apply Step

Institute Of Methematical Science என்று அழைக்கப்படும் கணித அறிவியல் துறையின் மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளை ஒருமுறைக்கு இருமுறை தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக உங்களை இந்த பதிவுக்கு தேர்வு செய்வார்கள்.

Official Notification Link
Applying Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES