Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

tn post office gds recruitment

TN Post Office GDS Recruitment 2023 – தமிழ்நாடு அஞ்சல் துறையின் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய ஜிடிஎஸ் என்று சொல்லக்கூடிய Gramin Dak Sevaks என்ற பதவிகள் மற்றும் பிற பதவிக்கான இந்த வருடத்திற்கான காலியிடங்கள் புதிதாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டிலுள்ள தகுதியானவர்கள் இங்கே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Latest TN Post Office GDS Recruitment 2023

Department:Tamil Nadu Postal Department
Job Type:Central Govt Jobs
Location:Tamil Nadu
Post Name:Gramin Dak Sevaks Post
Vacancy:3167 Vacancy
Qualify:10th Pass
Candidate:Tamil Nadu Male & Female
Age Limit:18 To 40 Year Upto
End Date:16-02-2023
Apply Mode:Online Only
Apply Link:See Below

Tamil Nadu Post Office Job Details

இந்த Gramin Dak Sevaks மற்றும் பிற அஞ்சல் துறை குறிப்பிட்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தால் போதுமானது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழ்நாடு முழுக்க இந்த Gramin Dak Sevaks பதவிக்கு அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் இந்த Gramin Dak Sevaks பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் Certificate Verification மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

GDS Postal Tamil Nadu Recruitment

தமிழ்நாடு Gramin Dak Sevaks பதவிக்கு வகுப்பு வாரியாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன் காரணமாக இங்கே கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக தமிழ்நாடு அஞ்சல் துறை GDS சம்பந்தப்பட்ட தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Post Office Jobs Apply

இந்த Gramin Dak Sevaks வேலைகள் மற்றும் பிற குறிப்பிட்ட தபால் துறை வேலைக்கு நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பிக்கும் முறை கீழே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக நீங்கள் தமிழ்நாடு Gramin Dak Sevaks வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான முழு விவரம் கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

TN Post Official Website
GDS Post Official Notification
GDS Vacancy Details PDF
GDS Online Application Form
RELATED ARTICLES