தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Newsprint And Papers Limited என்ற துறையின் கீழ் வெளியான புதிய பதவிகளுக்கான பல்வேறு விதமான விவரம் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித லிமிடெட் துறைசார்ந்த பதவிகளை முழுமையாக அறிந்து கொண்ட பிறகு தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்க.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Newsprint And Papers Limited ( TNPL ) |
Job Type: | TN Govt Jobs |
Location: | Karur, Tiruchirappalli |
Post Name: |
|
Vacancy: | 02 – Vacancy |
Qualify: | Diploma / CA / CMA / Related Degree |
Salary: | Rs. 2.97,318 – 3,60,155/- PA |
Candidate: | TN Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 57 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview |
Start Date: | 22-02-2023 |
Close Date: | 08-03-2023 |
Apply Link: | See Below |
TNPL Post Job Vacancy
Tamil Nadu Newsprint And Papers Limited சார்பாக Executive Director, General Manager போன்ற பதவிக்கான இரண்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Diploma / CA / CMA / Related Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக நல்ல மாத சம்பளம் மற்றும் வருட சம்பளம் பெரும் வகையில் விண்ணப்பித்து கொண்டு, உங்களுக்கான வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.
TNPL Various Post Details
இங்கே தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு கட்டாயம் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதற்கு மேல் இதற்கு விண்ணப்பிக்க கூடாது. மேலும் இந்த வேலைகளுக்கு உங்களை நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்து உங்களுக்கான TNPL பதவிகளை வழங்குவார்கள். அதனால் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
TNPL Post Latest Apply Step
Tamil Nadu Newsprint And Papers Limited என்ற அமைப்பின் மூலமாக வெளியான இந்த பதவிக்கு நீங்கள் கட்டாயம் இங்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்ட தபால் முகவரி மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். குறிப்பாக கொடுக்கபட்ட விண்ணப்பத்தை சரியாக முறையில் டவுன்லோடு செய்து அதில் அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி உங்களுக்கான வேலைகள் பெற்று கொள்ளவும்.
TNPL Official Notification |
TNPL Post Application Form |
Related Arasu Velaivaippu |