HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு தீவிர மோசடி விசாரணை அலுவலக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தீவிர மோசடி விசாரணை அலுவலக வேலைவாய்ப்பு

தீவிர மோசடி விசாரணை அமைப்பு என்று தெரிவிக்கப்படும் Serious Fraud Investigation Office என்ற அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக Deputy Director, JDG, Assistant Director, Additional Director General போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் புதிதாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளை, இந்த பக்கத்தில் முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, விருப்பமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு தீவிர மோசடி விசாரணை அலுவலக வேலைவாய்ப்பு 2023

  • தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள தீவிர மோசடி விசாரணை அலுவாக பதவிக்கான வேலை வாய்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 40 காலியிடங்கள் Deputy Director, JDG, Assistant Director, Additional Director General போன்ற பதவிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி இந்த பதவிகளுக்கு CA, PG Diploma, Any Degree, LLB, Graduate போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் முறைகளை, சரியான முறையில் பின்பற்றி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
  • தீவிர மோசடி விசாரணை அமைப்பின் இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 56 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த பதவிகளுக்கு 47,600 முதல் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 வரை மாத சம்பளம் பதவிகளை பொறுத்து கொடுக்கப்படும்.

SFIO Post விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தீவிர மோசடி விசாரணை அலுவலக வேலைவாய்ப்பு பதவிக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையை பின்பற்றி, பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

SFIO Post முக்கிய தேதிகள்:

இந்த Serious Fraud Investigation Office அமைப்பின் விண்ணப்ப தேதியானது 01.04.2023 முதல் 30.05.2023 ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதனால் இதற்கான விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் உங்களது விண்ணப்ப படிவத்தை குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, சரியான முறையில் அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு நேர்காணல் மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

Official Website : sfio.gov.in
Notification & Application Form
RELATED ARTICLES