HomeVelaivaippu Seithigal2023 காண TNPSC குரூப் 4 பதவிகளுக்கு மொத்தம் 10,177 காலியிடங்கள் - முக்கிய தகவல்

2023 காண TNPSC குரூப் 4 பதவிகளுக்கு மொத்தம் 10,177 காலியிடங்கள் – முக்கிய தகவல்

TNPSC Group 4 Vacancy 2023 – TNPSC  குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் இதற்கு முன்பாக 7000 ஆக இருந்தது. ஆனால் இப்பொழுது TNPSC அமைப்பின் மூலமாக மேலும் சில காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

அதன்படி முந்தைய நிலுவை காலி இடங்கள் 7000 ஆக இருந்தது. அதற்கு பிறகு இப்பொழுது மொத்தமாக 10,177 காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இந்த வருடத்தில் TNPSC குரூப் 4 மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் பதவிகளுக்கான காலியிடங்கள் TNPSC குரூப் 4 மூலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான TNPSC Group  4 தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான TNPSC Group 4 Vacancy 2023 காலி இடங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இப்பொழுதிலிருந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

RELATED ARTICLES