Homeஅரசு வேலைவாய்ப்புடிஎன்பிஎஸ்சி அமைப்பில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு முழுக்க வேலை

டிஎன்பிஎஸ்சி அமைப்பில் வேலைவாய்ப்பு – தமிழ்நாடு முழுக்க வேலை

TNPSC Librarian Recruitment

TNPSC Librarian Recruitment 2023 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமம் மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டிற்கான Librarian Post, Librarian Assistant பதவிகளுக்கான  காலியிட விவரங்கள் இந்த பக்கத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வேலைக்கு நமது இணைய மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளவும்.

Tamil Nadu TNPSC Librarian Recruitment 2023

Department: Tamil Nadu Public Service Commission
Job Type: Tamil Nadu Govt Jobs
Location: All Over Tamil Nadu
Post Name: 
  • Librarian Post
  • Librarian Assistant
Vacancy: 35 – Vacancy
Qualify: Any Degree
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: A Maximum Of 37 Year
Apply Mode: Online Apply
Selection: 
  • OMR / CBT Method
  • Certificate Verification
End Date: 01-03-2023
Apply Link: See Below

TNPSC Librarian Job Details

இங்கே தெரிவிக்கப்பட்ட Librarian Post, Librarian Assistant வேலைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் ஆகும். இந்த வேலைகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது பட்டப்படிப்பு படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Librarian Post Other Info

டிஎன்பிஎஸ்சி அமைப்பின் மூலம் குறிப்பிட்ட இந்த Librarian Assistant, TNPSC Librarian Recruitment வேலைகளுக்கு அதிகபட்சமாக 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக இந்த TNPSCLibrarian பதவிகளுக்கு வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக தெளிவான முறையில் தெரிந்து கொள்ளுங்கள்.

TNPSC Librarian Post Apply

மேலும் இந்த வேலைகளுக்கு இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்றும் ஓஎம்ஆர் அல்லது கணினி தேர்வு ( சிபிடி ) மூலமாக உங்களை தேர்வு செய்து. சர்திஃபிகேட் வெரிஃபிகேஷன் மூலமாக உங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். அதனால் இங்கே குறிப்பிட்ட டிஎன்பிஎஸ்சி ibrarian, Librarian Assistant பதவிகளுக்கு சரியான தேதியில் விண்ணப்பித்து சரியான முறையில் படித்து தேர்வு எழுத வேண்டும்.

TNPSC Official Website
TNPSC Librarian Notification 
TNPSC One Time Registration
TNPSC Online Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES