Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாட்டில் சுற்றுலா அதிகாரி வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் சுற்றுலா அதிகாரி வேலைவாய்ப்பு

tnpsc tourist officer notification

TNPSC Tourist Officer Notification 2023 – தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அமைப்பானது புதிதாக Tourist Officer என்று குறிப்பிடப்படும் சுற்றுலா அதிகாரி வேலைகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த சுற்றுலா அதிகாரிக்கு தமிழ்நாட்டில் உள்ள விருப்பமான நபர்கள் அனைவரும் அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான அனைத்து தகவலும் கீழே உள்ளது.

TNPSC Tourist Officer Notification 2023

தமிழ்நாடு Tourist Officer வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பு நல்ல சம்பளத்தில் நிரந்தர அரசு வேலைகளை கொடுத்து வருகிறது. இந்த வேலையை பொருத்தவரை பல்வேறு சுற்றுலா பயணிகளை வழிகாட்டும் ஒருவிதமான வேலை ஆகும். இது மிகவும் சுலபமான வேலை மற்றும் மிகவும் நல்ல வேலை ஆகும். அதனால் டிஎன்பிஎஸ்சி அமைப்பு குறிப்பிட்ட கல்வி தகுதியில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சுற்றுலா துறையில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள் படித்துள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழ்நாட்டில் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு 32 வயது வரை உள்ள  நபர்கள் தகுதி  உடையவர்கள் ஆவார். மேலும் இதற்கு வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC அமைப்பு வெளியிட்ட Tourist Officer வேலைகளுக்கு நீங்கள் TNPSC அமைப்பின் மூலம் அதிகாரபூர்வ  இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Tourist Officer Post Notification
TNPSC Tourist Officer Apply Link
RELATED ARTICLES