Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024

புதிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 39 காலியிடங்களை கொண்ட Clerk, Driver, Office Assistant, Watchman போன்ற வேலைகளுக்கான பதவிகள் வெளியாகி உள்ளது. இந்த வேலைகளுக்கு 08/01/2024  தேதி முதல் 31/01/2024 தேதிக்குள் புதுக்கோட்டை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான அனைத்து வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024

Department: TNRD Department
Job Type: TN Govt Jobs
Location: Pudukottai
Vacancy: 39
Salary: Rs. 15,700 – 71,900/- PM
Candidate: Male & Female
Age Limit: 18 – 37 Year
Apply Mode: Offline ( By Postal )

பதவிகளின் பெயர்:

புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை மூலமாக புதிதாக Clerk, Driver, Office Assistant, Watchman போன்ற வேலைகளுக்கான 39 காலியிடங்கள் வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியாகிய Clerk, Driver, Office Assistant, Watchman போன்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிப்புகளில் தேர்ச்சி அடைந்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப தேதி:

புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை மூலமாக இங்கே தெரிவிக்கப்பட்ட Clerk, Driver, Office Assistant, Watchman போன்ற வேலைகளுக்கு 08/01/2024 தேதி முதல் 31/01/2024 தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை தபால் மூலமாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை மூலமாக தமிழ்நாடு மாநிலத்தின் அறிவிக்கப்பட்ட Clerk, Driver, Office Assistant, Watchman போன்ற வேலைகளுக்கு உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கு பிறகு உங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உங்களுக்கான பதவிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில், கீழே கொடுக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கான அனைத்து அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் அதற்கான விண்ணப்ப படிவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
  • பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்து, குறிப்பிட்ட விண்ணப்ப தேதியில் உங்களது விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சரியான முறையில் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களது விண்ணப்பம் புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை மூலமாக நிராகரிக்கப்படும்.
  • அதனால், அனைத்து தகவல்களையும் சரியான முறையில் தெரிந்து கொண்டு, புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கு 08/01/2024 – 31/01/2024 தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை குறிப்பிட்டு முகவரிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

TNRD Pudukottai Notification Link

Office Assistant Application Form

Record Clerk Application Form

Night Watchman Application Form

Jeep Driver Application Form

RELATED ARTICLES