Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு போலீஸ் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு போலீஸ் துறை வேலைவாய்ப்பு

TNUSRB SI Recruitment

TNUSRB SI Recruitment 2023 – Tamil Nadu Uniformed Service Recruitment Board என்று தெரிவிக்கப்படும் TNUSRB என்ற அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுக்க சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் வேலைகளுக்கான விவரங்கள் இந்த வருடத்தில் இன்னும் சிறிது நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இங்கே சப்-இன்ஸ்பெக்டர் வேலைகளுக்கான காலியிட விவரம் தெரிவிக்கப்படும். அதன் TNUSRB SI Police வேலைக்கான புதிய விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu TNUSRB SI Recruitment 2023

Department: Tamil Nadu Uniformed Service Recruitment Board
Job Type: Tamil Nadu Govt Jobs
Location: All Over Tamil Nadu
Post Name: Sup – Inspector Of Police ( Taluk & AR )
Vacancy: Various
Qualify: UG / PG / Any Degree
Candidate: TN Male & Female & Transgender
Age Limit: As Per TNUSRB Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Physical Test
Start Date: Announced Soon
Apply Link: See Below

TNUSRB SI Post Details

இந்த வருடத்தில் தமிழ்நாடு போலீஸ் துறையின் மூலமாக சார்பு ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்படும் என்று TNUSRB தமிழ்நாடு போலீஸ் அமைப்பானது தெரிவித்துள்ளது. அதன்படி அதற்கான சில தகவல்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்த பக்கத்தில் TNUSRB Sup – Inspector Of Police சம்பந்தப்பட்ட தகவல் உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

TNUSRB SI Post Other Info

இந்த பக்கத்தில் இந்த வருடத்தில் TNUSRB மூலம் சார்பு ஆய்வாளர் வேலைகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி , இந்த பக்கத்தில் புதிதாக காலியிட விபரங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி இந்த பக்கத்தின் மூலமாகவே நீங்கள் தமிழ்நாடு போலீஸ் துறை அமைப்பின் Sup – Inspector Of Police பதவிக்கான தகவலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதற்கான விவரம் கீழே உள்ளது.

TNUSRB SI Post Apply Step

கீழே கொடுக்கப்பட்ட லிக் மூலமாக நீங்கள் நேரடியாக TNUSRB அதாவது Tamil Nadu Uniformed Service Recruitment Board மூலமாக வெளியாகும் SI வேலையாக்கு, விண்ணப்பம் தொடங்கிய உடன் , நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக கீழே நேரடி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு எப்படிப்பட்ட காவல்துறை பதவிகள் வேண்டுமோ, அதன்படி இந்த பதவிகளுக்கு சரியான முறையில் அப்ளை செய்து  கொள்ளவும்.

TNUSRB Official Website
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES