HomeVelaivaippu Seithigalதிருச்சி என்ஐடி வேலைவாய்ப்பு வெளியீடு - இறுதி வாய்ப்பு

திருச்சி என்ஐடி வேலைவாய்ப்பு வெளியீடு – இறுதி வாய்ப்பு

திருச்சியில் அமைந்துள்ள என்ஐடியின் சார்பாக புதிதாக சில காலிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்ஐடியில் வேலை செய்ய வேண்டும் என்று ஆர்வமுடைய நபர்கள் அனைவரும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள திருச்சியில் NIT காலியிட விவரம், சம்பள விவரம் மற்றும் அதற்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

புதிய திருச்சி என்ஐடி வேலைவாய்ப்பு செய்திகள் 2023 விவரம்

  • திருச்சி என்ஐடி மூலமாக Senior Research Fellow என்ற பதவிக்கான ஒரு காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு M.E, M.Tech, Ph.D போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Trichy  Nit இல் அறிவிக்கப்பட்டுள்ள Senior Research Fellow பதவிக்கு மாதம்தோறும் 35 ஆயிரம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளது.
  • திருச்சியில் அமைந்துள்ள என்ஐடி அமைப்பின் Senior Research Fellow பதவிகளுக்கு, எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்துத் தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து, உங்களுக்கான திருச்சி என்ஐடி வேலைவாய்ப்பு பதவிகள் வழங்கப்படும்.
  • திருச்சி NIT மூலமாக பல்வேறு விதமான நிரந்தரம் மற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பதவிகள் மாதம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடைப்படையில் இங்கே குறிப்பிட்டுள்ள பதவிகளை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

Trichy NIT விண்ணப்பிக்கும் முறை:

திருச்சி NIT Senior Research Fellow பதவிகளுக்கு நீங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தபால் முகவரி மூலமாகவே நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு இணைய மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க கூடாது. அதன் காரணமாக இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Trichy NIT Post முக்கிய தேதிகள்:

திருச்சி NIT மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த Senior Research Fellow பதவிகளுக்கு நீங்கள் 28.03.2023ஆம் தேதி முதல் 18.04.2023 தேதிக்குள், சரியான முறையில் உங்களுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு  உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும். பிறகு நேர்காணலில் சென்று, அதில் வெற்றி பெற்று, உங்களுக்கான Senior Research Fellow பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : www.nitt.edu
Notification & Application From
RELATED ARTICLES