HomeVelaivaippu Seithigalஆதார் சேவை மைய வேலைவாய்ப்பு - உடனே அப்ளை செய்க

ஆதார் சேவை மைய வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்க

இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தின் மூலமாக மும்பையில் புதிதாக Assistant Section Officer என்ற பதவிக்கான ஒரு காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆதார் அமைப்பின் வேலை வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் நபராக இருந்தாலும் அல்லது ஆதாரமைப்பின் வேலைவாய்ப்புக்கு விருப்பம் உள்ள நபராக இருந்தாலும், இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

UIDAI ஆதார் சேவை மைய வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • UIDAI என்ற அமைப்பின் மூலமாக மும்பையில் புதிதாக Assistant Section Officer என்ற பதவிக்கான ஒரு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் வெளியாகிய பதவிகளாகும்.
  • Unique Identification Authority of India என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிக்கு இவர்கள் குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான மும்பையில் வெளியாகிய ஆதார் சேவை மைய வேலைவாய்ப்பு களை பெற்றுக் கொள்ளவும்.
  • Assistant Section Officer பதவிக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமோ அல்லது எந்த ஒரு எழுத்து தேர்வோ கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து, உங்களுக்கான பதவிகள் சரியான முறையில் வழங்கப்படும்.
  • நல்ல மாத சம்பளத்தில் நல்ல வாய்ப்பினை ஆதார் மைய அமைப்பானது  அறிவித்துள்ளது. அதன் காரணமாக 56 வயதிற்கு உட்பட்ட தகுதியான நபர்கள் மட்டும் இந்த ஆதார் மைய வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

UIDAI ASO விண்ணப்பிக்கும் முறை:

மும்பையில் வெளியிடப்பட்டுள்ள ஆதார் மைய அமைப்பின் வேலை வாய்ப்பு பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

UIDAI ASO Post முக்கிய தேதிகள்:

நீங்கள் Assistant Section Officer என்ற ஆதார் சேவை மைய வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்முடைய நபராக இருக்கும் பட்சத்தில், கட்டாயம் 16.03.2023-ம் தேதி முதல் 30.04.2023 ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை தபால் மூலமாக சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும்.

Official Website : uidai.gov.in
Official Notification
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES