Homeஅரசு வேலைவாய்ப்புயூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு 2023 – இந்திய குடிமைப் பணிகள் மற்றும் இந்தியாவின் முதன்மை பணிகளை வெளியிடும் Union Public Service Commission என்ற அமைப்பின் கீழ் இந்த பக்கத்தில் புதிதாக சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இந்த மாதத்தில் வெளியான இந்த Enforcement Officer, Accounts Officer பதவிகளுக்கு தகுதியான நபர்கள் அனைவரும் நமது இணையம் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான மத்திய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆபீஸ் வேலைகளை பெற்றுக் கொள்ளலாம்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Union Public Service Commission
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • Enforcement Officer
  • Accounts Officer
Vacancy: 577 – Vacancy
Qualify: Under Graduate / Post Graduate / Related Degree
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 35 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Direct Interview
Start Date:25-02-2023
Close Date: 17-03-2023
Apply Link: See Below

UPSC Department Latest Vacancy

Union Public Service Commission என்ற அமைப்பின் மூலமாக மத்திய அரசின் கீழ் இந்த பக்கத்தில் இந்தியா முழுக்க Enforcement Officer, Accounts Officer பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு  மொத்தமாக 577 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் நமது இணையம் மூலமாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UPSC EO & AO Post Details

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குறிப்பிட்ட கல்வி தகுதி அதாவது குறிப்பிட்ட பட்டப்படிப்பு மற்றும் குறிப்பிடப் பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் Enforcement Officer, Accounts Officer பதவிக்கு அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை கீழே உள்ள லிங்க் மூலமாக நேரடியாக தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலைக்கு 35 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC EO & AO Post Apply

Union Public Service Commission அமைப்பின் மூலமாக வெளியான Enforcement Officer, Accounts Officer போன்ற பதவிகளுக்கு இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையம் மூலமாக கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, நேரடியாக நீங்கள் இந்த Enforcement Officer, Accounts Officer வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக வேலைகளை பெற்றுக்கொள்ளலாம். அதனால் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்க.

Official Website : upsc.gov.in
UPSC Post Notification PDF
UPSC Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES