Homeஅரசு வேலைவாய்ப்புயூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2023 – Union Public Service Commission மூலமாக மத்திய அரசின் சார்பாக இங்கே பல்வேறு விதமான காலி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பதவிகளுக்கான காலியிட விவரங்கள், சம்பள விவரங்கள், கல்வி தகுதி மற்றும் பிற தகவல் அனைத்தையும் தெரிந்து கொண்டு, விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2023

Department: Union Public Service Commission
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • Marketing Officer
  • Economic Officer
  • Joint Director Post
  • Specialist Grade III
  • Horticulture Specialist
  • Assistant Horticulture Specialist
  • Senior Design Officer Grade-I
Vacancy: 45 – Vacancy
Qualify: Under Graduate / Post Graduate / Related Degree
Salary:As Per Norms
Candidate: Qualified Male & Female Candidate
Age Limit: 30 – 40 Year
Apply Mode: Online
Selection: 
  • Recruitment Test
  • Interview
Start Date:11-03-2023
Close Date: 30-03-2023
Apply Link: See Below

UPSC Department Latest Vacancy

Union Public Service Commission மூலமாக இந்தியா முழுக்க Marketing Officer, Economic Officer, Joint Director Post, Specialist Grade III, Horticulture Specialist, Assistant Horticulture Specialist Senior Design Officer Grade-I போன்ற பதவிகளுக்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த UPSC அமைப்பு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அல்லது குறிப்பிடப்பட்ட பட்ட படிப்பு படித்த நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UPSC Department Post Other Details

Union Public Service Commission அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு அந்தந்த பதவியில் விதத்தில் மாத சம்பளங்கள் கொடுக்கப்படும். அதேபோல இதற்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் 30 to 40 வயது வரை உள்ள அனைவரும் இங்கே விண்ணப்பித்து, உங்களுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு பதவிகளை பெற்று கொள்ளுங்கள்.

UPSC Post Apply Step

Union Public Service Commission மூலமாக கொடுக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு, நீங்கள் இணையம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் மற்றும் பிற தகவலை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, நேரடியாக இந்த Union Public Service Commission பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Notification Link
Applying Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES