HomeVelaivaippu Seithigalவேளாண் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

வேளாண் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பல்வேறு விதமான வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளது. அதில் ஒன்றான AAU  என்று தெரிவிக்கப்படும் அசாம் பல்கலைகழகம் மூலமாக இங்கே சில பதவிகளுக்கான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த AAU காலி இடங்களை தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான அசாம் பல்கலைக்கழக வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

வேளாண் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • அசாம் பல்கலைக்கழக மூலமாக Junior Research Fellow, Senior Research Fellow, Project Assistant போன்ற பதவிகளுக்கான நான்கு காலி இடங்கள் அசாம் மாநிலத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் அனைத்தும் வேளாண் துறை சார்ந்த பதவிகள் ஆகும்.
  • வேளாண் பல்கலைகழகம் மூலமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழக வேலைகளுக்கு நீங்கள் B.Sc, Ph.D, M.Sc போன்ற படிப்புகள் படித்துள்ள நபராக இருந்தால் மட்டுமே இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
  • மாத ஊதியம் அந்தந்த பதவிகளை பொறுத்து மாறுபடும். அதன் காரணமாக மாத ஊதியம் ரூபாய் 15,000 முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை அந்தந்த AAU பதவியை பொறுத்து தரப்படும்.
  • இந்த Assam Agricultural University பதவிகளுக்கு எந்த ஒரு எழுத்து தேர்வு மற்றும் எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான வேளாண் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு தரப்படும்.

AAU விண்ணப்பிக்கும்முறை  முறை:

AAU வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை பெற வேண்டும் என்று விருப்பப்படும் நபர்களுக்காக, இந்த பக்கத்தில் காலியிட விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தோம். அதன் படி இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலை தெரிந்து கொண்ட பிறகு, நீங்கள் இந்த பதவிகளுக்கு நேரடியாக இங்கே குறிப்பிட்டுள்ள தேதியில் சரியான முறையில் நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று இந்த வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

AAU Post முக்கிய தேதி:

AAU வேளாண் பல்கலைக்கழக பதவிகளுக்கு நீங்கள் இணைய மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க தேவை கிடையாது. இவர்கள் குறிப்பிட்ட தேதியில் அதாவது 24.04.2023 ஆம் தேதி அன்று, இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் நேர்காணல் நடைபெறும். அதில் கலந்துகொண்டு சரியாக நேர்காணலில் பங்கேற்று, அதில் வெற்றி பெற்று உங்களுக்கான வேளாண் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : www.aau.ac.in
Notification For SRF & JRF Post
RELATED ARTICLES