Homeபுதிய வேலைவாய்ப்புTamil Nadu Vijay TV Recruitment 2024 - விஜய் டிவி தொலைக்காட்சி வேலைவாய்ப்பு

Tamil Nadu Vijay TV Recruitment 2024 – விஜய் டிவி தொலைக்காட்சி வேலைவாய்ப்பு

vijay tv recruitment

Tamil Nadu Vijay TV Recruitment 2024 – தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலமாக இந்த பக்கத்தில் பல்வேறு விதமான காலியிடங்கள் சென்னை மற்றும் மும்பை பகுதியிலிருந்து இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மும்பையை தவிர மேலும் பல்வேறு இடங்களில் உள்ள விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவன வேலைகள் வெளியாகிறது. அதனை அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest Vijay TV Recruitment Tamil Nadu 2024

Department: Star Vijay Television
Job Type: Vijay TV Jobs
Location: 
  • Chennai
  • Mumbai
  • Other Place
Post Name: 
  • Assistant Manager
  • VFX Trainer
  • Production Manager
  • Compositor
  • Layout Artist
  • Production Assistant
  • Network Engineer
  • IT Manager
  • Member Consultant
  • Other Etc Post
Vacancy: Various Vacancy
Qualify: Under Graduate / Post Graduate / Diploma / Related Degree
Candidate: Qualified Male & Female
Age Limit: A Maximum Of 40 Year Upto
Apply Mode: Online
Selection: Interview
Close Date: Closing Soon

Today Tamil Nadu Jobs

Tamil Nadu Vijay TV Various Career:

மிகவும் பிரபலமான விஜய் டிவியிலிருந்து Assistant Manager, VFX Trainer, Production Manager, Compositor, Layout Artist, Production Assistant, Network Engineer, IT Manager, Member Consultant, Etc போன்ற பல்வேறு பதவிகளுக்கான, பல்வேறு காலியிடம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இங்கே சென்னை மற்றும் மும்பை பகுதியில் உள்ள Vijay TV பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Vijay TV Job Latest Update:

விஜய் டிவியிலிருந்து அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய இந்த பதவிகளுக்கு, விஜய் டிவி நிறுவனம் குறிப்பிட்ட அந்தந்த கல்வி தகுதியுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள். பொதுவாக பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு போன்ற படிப்புகள் படித்தவர்கள் அதிக வாய்ப்புகள் உள்ளது. சினிமா துறை சார்ந்த படிப்புகள் படித்த நபர்களுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

Vijay TV Job Apply Step:

விஜய் டிவி மூலமாக குறிப்பிடப்பட்ட இந்த Vijay TV Recruitment வேலைகளுக்கு கட்டாயம் நீங்கள் இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கீழே குறிப்பிட்ட அப்ளை லிங்க்  மூலமாக, நீங்கள் நேரடியாக அந்தந்த இணையத்திற்கு சென்று அந்த இணையம் மூலமாக Sign In செய்து உங்கள் விஜய் டிவி வேலைகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்து, அவர்கள் குறிப்பிடும் சமயத்தில் விஜய் டிவி அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு செல்லவும்.

Disney & Vijay Tv Job Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES