HomeToday Private JobsViking Textiles நிறுவன Warden Recruitment 2021 - Online Apply

Viking Textiles நிறுவன Warden Recruitment 2021 – Online Apply

Tiruppur Viking Warden Recruitment 2021 

  • திருப்பூரில் உள்ள பிரபல  Viking Textiles Private Limited என்ற நிறுவனத்தில் புதிதாக Warden வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு கீழே குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். 
  • இந்த வேலைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபருக்கு தங்கும் வசதி மற்றும் இலவச உணவு வழங்கப்படும்.
  • தகுதி ஆனவர்கள் மட்டும் கீழே உள்ள தொடர்பு என்னை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Warden Recruitment 2021  வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Viking நிறுவன Warden Recruitment 2021 வேலைக்கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

 Viking Textiles Private Limited

நிறுவனம் இருக்கும் இடம்:

திருப்பூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Kangeyam, திருப்பூர் 

பணியின் பெயர்:

Warden 

மாத சம்பளம்:

Rs. 15,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 180,000+

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

23 – 52 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • இராமநாதபுரம்
  • ஈரோடு
  • கோயம்புத்தூர்
  • திருப்பூர்
  • மதுரை

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது, ஆனால் அனுபவம் இருந்தால் நல்லது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

16-06-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

12-07-2021  

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் 

இங்கு தங்கும் வசதி இலவசமாக கிடைக்குமா?

தங்கும் வசதி இலவசம் 

இலவசமாக உணவு வழங்கப்படுமா?

இலவசமாக உணவு வழங்கப்படும்.

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கட்டாயம் கிடைக்கும்.

இந்த வேலைக்கன மேலும் சில தகவல்:

Time Management,Physical Fitness இருந்தால் நல்லது.

விண்ணப்பிக்க:

  • தகுதி உள்ள நபர்கள் மட்டும் கீழே உள்ள மின் அஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணிற்கு உங்களது Resume ஐ அனுப்பி விட வேண்டும்.
  • மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
Phone Number : 7339684759

முகவரி:

SF No.4, Ellai Kattu Valasu, Olappalayam (P.O), Karur Main Road, Kangayam, Tiruppur – 638701.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES