HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு ஆவின் அமைப்பு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆவின் அமைப்பு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்கள் வாரியாக சமீபகாலமாக மாவட்டங்கள் வாரியாக ஆவின் வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் புதிதாக மேலும் திருப்பூர் மாவட்ட ஆவின் அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் புதிதாக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள திருப்பூர் ஆவேன் துறை வேலைகளை அனைவரும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு ஆவின் அமைப்பு வேலைவாய்ப்பு தகவல் 2023

  • திருப்பூர் ஆவின் அமைப்பின் சார்பாக Veterinary Consultant பதவிக்காக 8 காலியிடங்கள் திருப்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆவின் அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த தமிழ்நாடு திருப்பூர் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு பதவிக்கு B.V.Sc போன்று படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பதவிக்கு மாத ஊதியமாக 43 ஆயிரம் வரை தரப்படும் என்று திருப்பூர் ஆவின் அமைப்பு தெரிவித்துள்ளது.
  • உங்களை இந்த திருப்பூர் மாவட்ட ஆவின் வேலைகளுக்கு நேர்முக தேர்வு மூலமாகவே தேர்வு செய்வார்கள். இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்தவொரு எழுத்துத் தேர்வும் கிடையாது.

திருப்பூர் ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாதத்தில் புதிதாக தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டள்ள, ஆவின் அமைப்பின் துறை வேலைவாய்ப்புகளுக்கு நீங்கள் நேரடியாக, இங்கே குறிப்பிட்ட தேதிகளில், சரியான முறையில் நேர்காணங்கு சென்று, அதில் வெற்றி பெற்று உங்களுக்கான ஆவின் துறை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

திருப்பூர் ஆவின் முக்கிய தேதிகள்:

திருப்பூர் மாவட்ட ஆவின் துறை வேலைவாய்ப்புகளுக்கு, நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இங்கே குறிப்பிட்டு வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு, இவர்கள் குறிப்பிட்ட தேதியில் அதாவது 27.04.2023-ம் தேதி அன்று, காலை 10 மணி அளவில் குறிப்பிட்ட முகவரிக்கு நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று, உங்களுக்கான திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆவின் அமைப்பு வேலைவாய்ப்பு பதவிகளை பெற்று கொள்ளுங்கள்.

Official Website : tiruppur.nic.in
Official Notification PDF
RELATED ARTICLES