அனைவருக்கும் BOB Financial Solutions Limited அமைப்பில் புதிதாக வேலை வாய்ப்பு காலியிடங்கள் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டள்ள வேலைவாய்ப்பு காலியிட விவரங்கள் சார்ந்த முக்கியமான விவரங்கள் இந்த பக்கத்தில் உங்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு செய்திகள் 2023
- BOB Financial Solutions Limited என்ற அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக இங்கே Assistant Manager, Senior Officer போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் மற்றும் பிற முக்கியமான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு காலியிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு BE அல்லது B.Tech மற்றும் பிற படிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- இப் பதவிகளுக்கு தேர்வாகும் நபர்களை நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான பதவிகளை மும்பையில் BOB Financial Solutions Limited துறையில் சேர்க்கப்படுவீர்கள்.
- மாத சம்பளம் இந்த அமைப்பின் விதிமுறைக்கு உட்பட்டது. அதன் காரணமாக BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் பதவிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு நல்ல மாத சம்பளத்தில் நல்ல பதவிகள் கிடைக்கும்.
BOB FSL விண்ணப்பிக்கும் முறை:
BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் அமைப்பின் சார்பாக இங்கு வெளியிடப்பட்டுள்ள பல்வேறு பதவிகளை கொண்ட, இந்த பதவிகளுக்கு நீங்கள் கட்டாயம் இணையும் மூலமாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக கீழே இதற்கான அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
BOB FSL Post அப்ளை முறை:
Assistant Manager, Senior Officer போன்ற பதவிகளுக்கு நீங்கள் 11.04.2023-ம் தேதி முதல் 29.04.2023 ஆம் தேதி வரை உங்களது விண்ணப்பத்தை இணையம் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை சரியான முறையில் பெற்று கொள்ளுங்கள். மேலும் BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு இதற்கான பிற சம்மந்தப்பட்ட தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Official Website : bobfinancial.com |
Official Notification PDF |
BOB FSL Post Apply Link |