HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு மாவட்ட சுகாதார அமைப்பில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார அமைப்பில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் சார்பாக விழுப்புரத்தில் புதிதாக காலியிட பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத் துறை பதவிகளுக்கு இதுவரை காத்திருந்த நபர்கள் அனைவரும், விழுப்புரம் மாவட்டத்தில் வெளியான தமிழ்நாடு சுகாதார வேலைவாய்ப்புகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாவட்ட சுகாதார அமைப்பில் வேலைவாய்ப்பு தகவல் 2023

  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைப்பின் சார்பாக புதிதாக Quality Manager என்ற பதவிக்கான ஒரு காலி இடம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ள பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • தமிழ்நாடு மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த Quality Manager பதவிகளுக்கு அதிகபட்சமாக 45 வயது வரை உள்ள தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான வயது தளர்வு சம்பந்தப்பட்ட தகவல் அனைத்தும், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிந்து கொள்க.
  • District Health Society அமைப்பின் சார்பாக விழுப்புரத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த Quality Manager பதவிக்கு மாத ஊதியமாக 60,000 வரை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இங்க தெரிவிக்கப்பட்டுள்ள Quality Manager தமிழ்நாடு மாவட்ட சுகாதார அமைப்பில் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விழுப்புரம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியானவர்கள் அனைவரும் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை செய்து அனுப்பி விட வேண்டும். இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் கீழே தரப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

நீங்கள் தமிழ்நாடு மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட Quality Manager பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் நபராக இருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதாவது 06.04.2023ம் தேதி முதல் 20.04.2023ஆம் தேதிக்குள், குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Website : viluppuram.nic.in
Notification & Application Form PDF
RELATED ARTICLES