மத்திய அரசின் வருமானவரித் துறையின் சார்பாக Consultant என்ற பதவிகளுக்கான காலியிடங்கள் புதிதாக மத்திய அரசின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மாதம் 30 ஆயிரம் வரை ஊதியமாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையில் மாதம் ரூ. 30,000/- ஊதியத்தில் பல்வேறு Consultant பதவிகள் வெளியீடு
- வருமான வரித்துறை அமைப்பின் சார்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ள Consultant பதவிகளுக்கு மொத்தமாக இரண்டு காலியிடங்கள் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதற்கு வருமான வரிதுறை அமைப்பு குறிப்பிட்டுள்ள பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படி அல்லது பிற பட்ட படிப்புகள் படித்துள்ள, தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- Consultant பதவிகளுக்கு நீங்கள் அதிகபட்சமாக 65 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பிற்கு உட்பட நபர்கள் மட்டும் சரியான முறையில் அப்ளை செய்து கொள்க.
- வருமான வரித்துறை அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்ட Consultant பதவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.
Income Tax Post விண்ணப்பிக்கும் முறை:
வருமானவரித்துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Consultant பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Income Tax Consultant முக்கிய தேதிகள்:
வருமான வரித்துறை அமைப்பின் Consultant பதவிகளுக்கு விண்ணப்ப தேதியானது 13.04.2023ம் தேதி முதல் 24.04.2023-ம் தேதிக்குள் அமைந்துள்ளது. அதனால் விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், உங்களது விண்ணப்பத்தை சரியாக முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விடவும். மேலும் அறிய இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.
Official Website : incometaxindia.gov.in |
Notification & Application Form |
Related Velaivaippu Seithigal |