Homeஅரசு வேலைவாய்ப்புBank Of Baroda வங்கி வேலைவாய்ப்பு - உடனே அப்ளை செய்யவும்

Bank Of Baroda வங்கி வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்யவும்

மாதம்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மாத சம்பளத்தில் Bank Of Baroda வங்கியின் சார்பாக புதிதாக Business Correspondent Supervisor என்ற பதவிக்கான காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளை இங்கே தெரிந்து கொண்டு, BOB குறிப்பிட்டுள்ள இந்த பதவிகளுக்கு தெளிவான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இன்றைய Bank Of Baroda வங்கி வேலைவாய்ப்பு தகவல் 2023

  • தொழிநுப்ட பாடப்பிரிவில் BE, B.Tech போன்ற படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் இந்த பேங்க் ஆப் பரோடா Business Correspondent Supervisor பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப் பதவிகளுக்கான பணியிடம் ஹிமாச்சல் பிரதேசத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி Business Correspondent Supervisor பதவிகளுக்கு உங்களை இமாச்சல் பிரதேசத்தில் பணியமர்த்த படுவீர்கள்.
  • மொத்தமாக இப் பதவிகளுக்கு மூன்று காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 21 வயது முதல் 45 வயது வரை உள்ள குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு கட்டணம் மற்றும் எழுத்து தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை Bank Of Baroda Business Correspondent Supervisor பதவிக்கு தேர்வு செய்வார்கள். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே தெரிந்துகொள்ளுங்கள்.

BOB விண்ணப்பிக்கும் முறை:

இமாச்சல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த Business Correspondent Supervisor Bank Of Baroda வங்கி வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது பேங்க் ஆப் பரோடா வங்கியின் விண்ணப்ப படிவத்தை, சாரியாக பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

BOB Post முக்கிய தேதிகள்:

பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள இப் பதவிகளுக்கு நீங்கள் கட்டாயம் 13/04/2023-ம் தேதி முதல் 28/04/2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிந்து கொள்க.

Official Website : bankofbaroda.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES