Homeஅரசு வேலைவாய்ப்புIndian Bank மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Indian Bank மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Indian Bank Recruitment 2023 – தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் சார்பாக புதிதாக ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் அட்டண்டர் பதிவில் காணிட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பதிவுகளுக்கான அனைத்து தகவலும் கீழே முழுமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை தெரிந்து கொண்டு இதற்கு தகுதியான அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அமைப்பு:

இந்தியன் வங்கி சில பதவிகளை வெளியிட்டுள்ளது.

பணியிடம்:

இதற்கான பணியிடம் தமிழ்நாடு மாவட்ட திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

பதவிகள்:

Office Assistant, Attendant போன்ற பதவிகள் இந்தியன் வங்கி மூலமாக வெளியாகி உள்ளது.

காலியிடம்:

பல்வேறு காலிடங்களை Office Assistant மற்றும் Attendant பதவிகளை இந்தியன் வங்கி வழங்கி உள்ளது.

கல்வி தகுதி:

இந்தியன் வங்கியின் இப்பதவிகளுக்கு B.Com, BA, BSW போன்ற படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

மாத ஊதியம் ஆனது இந்த Indian Bank பதவிகளுக்கு ரூபாய் 8,000 முதல் 12.000 வரை தரப்படும்.

வயது வரம்பு:

22 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட நபர்கள் அனைவரும், இந்தியன் வங்கியின் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:

தேர்வு கட்டணம் சம்பந்தப்பட்ட தகவலை கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை இந்த Indian Bank பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள்.

முக்கிய தேதிகள்:

இந்தியன் வங்கியின் இந்த பதவிகளுக்கு நீங்கள் 13.04.2023-ம் தேதி முதல் 29.04.2023 தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது இந்தியன் வங்கியின் விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும்.

TN Indian Bank Other Details – தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகிய இந்தியன் வங்கியின் Office Assistant, Attendant பதவிகளுக்கான வேலை வாய்ப்பு தகவலை நாம் தெரிந்து கொண்டோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் தெரிந்து கொண்டு, விருப்பமுள்ளவர்கள் மட்டும் Indian Bank Recruitment பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Website : indianbank.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES