புதிய தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலக வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் Office Assistant, Night Watchman போன்ற வேலைகளுக்கான காலியிடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிட விவரங்களை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, இதற்கான விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், அதாவது 03.01.2024 தேதி முதல் 11.01.2024 தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, தர்மபுரி பஞ்சாயத்து அலுவலகம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலக வேலைவாய்ப்பு 2024 முழு தகவல்
Department: | TNRD Depart |
Job Type: | TN Govt Jobs |
Location: | Dharmapuri |
Vacancy: | Two |
Salary: | Rs. 15,700 – 50,000/-PM |
Candidate: | Male & Female |
Age Limit: | 18 – 47 Year |
Apply Mode: | Offline |
Dharmapuri TNRD பதவிகளின் பெயர்:
தர்மபுரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக Office Assistant, Night Watchman போன்ற வேலைகளுக்கான காலியிடங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளை தவிர, பிற பதவிகளும் கூடிய விரைவில் வெளியாகும்.
Dharmapuri TNRD கல்வி தகுதி:
தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்ட Office Assistant, Night Watchman போன்ற வேலைகளுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ் கட்டாயம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Dharmapuri TNRD விண்ணப்ப தேதி:
தர்மபுரி பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக இங்கு தெரிவிக்கப்பட்ட Office Assistant, Night Watchman போன்ற வேலைகளுக்கு, 03.01.2024 தேதி முதல் 11.01.2024 தேதி வரை மட்டுமே உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தேதிகளுக்கு பிறகாகவோ அல்லது தேதி தொடங்குவதற்கு முன்பாகவோ நீங்கள் விண்ணப்பித்தால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
Dharmapuri TNRD தேர்வு முறை:
தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட Office Assistant, Night Watchman போன்ற வேலைகளுக்கு, உங்களை Short List மற்றும் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள்.
Dharmapuri TNRD விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் https://Dharmapuri.nic.in/ என்ற இணைய பக்கத்தின் மூலமாக, இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
- பெற்றுக்கொண்ட பிறகு, அங்கே கொடுக்கப்பட்ட உங்களது TNRD விண்ணப்ப படிவத்தை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஜெராக்ஸ் எடுத்த உங்களது தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலக வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- உங்களது விண்ணப்ப படிவத்தை 03.01.2024 தேதி முதல் 11.01.2024 தேதி வரை மட்டுமே அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
- நீங்கள் தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலக வேலைகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்த பிறகு, சில நாட்கள் கழித்து உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்களது விண்ணப்பம் Short List செய்யப்பட்டு, உங்களுக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிக்கப்படும்.
TNRD Dharmapuri Official Career Page
TNRD Dharmapuri Notification & Application