HomeVelaivaippu Seithigalஅகில இந்திய ஆயுர்வேத அமைப்பில் வேலைவாய்ப்பு

அகில இந்திய ஆயுர்வேத அமைப்பில் வேலைவாய்ப்பு

புதிதாக அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் சார்பாக வேலை வாய்ப்புகள் சமீபத்தில் இங்கே வெளியாகி உள்ளது. இந்த அமைப்பின் சார்பாக Assistant Store Officer, Junior Engineer, Sonography Assistant, ECG Technician, Deputy Medical Superintendent, Computer Programmer, Medical Officer. Staff Nurse, Pharmacy Manager, Senior Hindi Translator, Medical Lab Technologist, Storekeeper, Associate Professor  போன்ற பதவிக்கான காலிடங்கள் புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஆயுர்வேத அமைப்பில் வேலைவாய்ப்பு தகவல் 2023

  • புதிதாக அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் Staff Nurse, Pharmacy Manager, Senior Hindi Translator, Medical Lab Technologist, Storekeeper, Associate Professor, Assistant Store Officer, Junior Engineer, Sonography Assistant, ECG Technician, Deputy Medical Superintendent, Computer Programmer, Medical Officer. போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் அகில இந்திய ஆயுர்வேத அமைப்பில் பணிபுரிய ஆசைப்படும் நபராக இருந்தால், இந்த பக்கத்தில் உங்களுக்காக இந்த அமைப்பின் அனைத்து விதமான வேலை வாய்ப்பு சார்ந்த காலியிட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் சார்பாக இங்கே கொடுக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு BE, B.Tech, Diploma, B.Sc, Under Graduate, Post Graduate, 12th, MBBS போன்ற கல்வி தகுதியில் உள்ள நபர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது மத்திய அரசு பதவி என்பதால் இதற்கு தமிழ்நாட்டில் உள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • All India Institute of Ayurveda என்ற அமைப்பின் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு 56 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு 39 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம்  தரப்படும் என்றும் இந்த அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விதமான காலி இடங்களுக்கு உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக தேர்வு கட்டணம் சரியான முறையில் செலுத்தி, அதற்கு பிறகு அவர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்பிக்கும் முறைகளில் விண்ணப்பிக்க.

AIIA Post விண்ணப்பிக்கும் முறை:

பல்வேறு காலிட பதவிகளை கொண்ட இந்த அகில இந்திய ஆயுர்வேத அமைப்பில் வேலைவாய்ப்பு பதவிகளுக்கான காலியிடங்களை, இந்த பக்கத்தில் முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதனால் இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AIIA Post முக்கிய தேதிகள்:

மத்திய அரசின் அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் சார்பாக Junior Engineer, Sonography Assistant, ECG Technician, Deputy Medical Superintendent, Etc போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு நீங்கள் 16.03.2023-ம் தேதி முதல் 24.042023 ஆம் தேதிக்குள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

AIIA Post Official Notification
RELATED ARTICLES