HomeToday Private JobsLatest Tech Mahindra Recruitment 2023 Tamil | Apply @ Careers.techmahindra.com

Latest Tech Mahindra Recruitment 2023 Tamil | Apply @ Careers.techmahindra.com

Tech Mahindra Recruitment 2023 In Tamil Nadu & Other Stateஆனந்த் மஹிந்திரா என்பவரால் தொடங்கப்பட்ட Tech மஹிந்திரா நிறுவன பதவிகள் அனைத்தும் இங்கே சொல்லப்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பல விதமான பதவிகள் உலக முழுக்க உள்ளது. அதில் உள்ள இந்தியா பதவிகள் கீழே உள்ளது. டெக் மஹிந்திரா நிறுவன வேலைக்கு நேரடியா விண்ணப்பிக்க முடியாது, இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவன பதவிக்கான பிற விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை careers.techmahindra.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க.

Tech Mahindra jobs details

Various Post Tech Mahindra Recruitment Vacancy 2023

Tech Mahindra Jobs Details 2023

Company:Tech Mahindra Company
Location:
  • Chennai 
  • Coimbatore 
  • Chennai
  • Pune 
  • Mumbai
  • Bengaluru
  • Noida 
  • Hyderabad 
  • Other
Job Name:
  • Software Engineer 
  • Business Analyst 
  • Teach Lead
  • Associate Network Architect 
  • Project Lead 
  • Trainer 
  • Other Post
Vacancy:Various 
Salary:Rs. 20,000 – 56,000+ Per Month
Qualify:UG Degree / PG Degree / MBA / Related Degree
Age Limit:50+ Year Upto
Candidate:Male & Female 
End Date:April 2023
Selection:
  • Short List
  • Interview
How To Apply:Apply Only Online Application
Apply Link:See Below

சிறு குறிப்பு

தலைமையிடம் : புனே, நிறுவனர் : ஆனந்த் மஹிந்திரா, நிறுவப்பட்ட வருடம் : 1986, தலைமை அதிகாரி : சி.பி குர்னனி

டெக் மஹிந்திரா நிறுவனம்

இணையத்தில் எடுக்கப்பட்ட கணக்குஎடுப்பின் படி இந்தியாவில் உள்ள டெக் மஹிந்திரா நிறுவனம் மற்ற நிறுவனத்தை காட்டிலும் பொறுமை மற்றும் வாடிக்கையாளர்களை கையாளும் விதம் சிறப்பாய் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

 சில பதவிகள்

Test Lead, Software Engineer, Technical Support , Project Manager, Customer Service, Network Engineer, Team Lead , Support Analyst, Team Lead, Other Various Post…

எத்தனை நபர்கள்

இந்தியாவில் மட்டும் ஐம்பதாயிரம் நபர்களுக்கு மேலே தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க Tech Mahindra நிறுவனத்தில் பணியில் இருகிறார்கள்.

How To Apply Tech Mahindra Recruitment 

Step1 : Go To Tech Mahindra Official Website In https://careers.techmahindra.com/, Step2 : You Click In Apply Now Button From Mahindra Official Site , Step3: Needed For Account, So First Creat To One Account , Step4 : Account Login To Go There, Finaly You Got The Apply Process Link, Click To Apply.

Tech Mahindra Career Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES