HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு TNPSC அமைப்பானது புதிதாக அசிஸ்டன்ட் ஜெயிலர் என்ற வேலைகளுக்கான காலிடங்களை தமிழ்நாட்டில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை TNPSC வேலைகளுக்கு மட்டும் காத்திருக்கும் நபருக்காக புதிதாக இந்த பக்கத்தில் அசிஸ்டன்ட் ஜெயலலிதா பதிவிற்கான காலிபரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பிக்கும் முறை தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளோம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி அமைப்பின் சார்பாக புதிதாக Assistant Jailor பதவிகளுக்கான 59 காலி இடங்கள் தமிழ்நாடு முழுக்க புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி அமைப்பின் சார்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த Assistant Jailor பதவிகளுக்கு மாத ஊதியமாக 35,400 முதல் 1,30,400 வரை மாத ஊதியம் சரியான முறையில் தரப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அமைப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் தமிழ்நாடு அரசின் மூலமாக விடப்பட்டுள்ள பதவிகள் என்பதால், இதற்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்த TNPSC அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Assistant Jailor பதவிகளுக்கு நீங்கள் 18 வயது முதல் 32 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு அந்தந்த வகுப்பு வாரியாக வயது தளர்வும்  கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணியாளர் தேர்வாணத்தின் மூலமாக புதிதாக Assistant Jailor என்ற பதவிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு நீங்கள் கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அல்லது டிஎன்பிஎஸ்சி அமைப்பின் அதிகாரபூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு பதவிகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அதனால் இந்த பதவிகளுக்கு நீங்கள் 12.04.2023ம் தேதி முதல் 11.05.2023 ஆம் தேதிக்குள், சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு TNPSC Assistant Jailor பதவிகளை சரியான முறையில் பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : www.tnpsc.gov.in
TNPSC Post Official Notification
TNPSC One Time Registration
TNPSC Post Online Application
RELATED ARTICLES