HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு

பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் குறிப்பிட்ட பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்களுக்காக சென்னையில் தேசியத் தொற்றுநோயியல் அமைப்பின் சார்பாக மத்திய அரசு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு பதவிகள் வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இந்த தேசிய தொற்றுநோயியல் அமைப்பின் சார்பாக வெளியாகும் பதவிகளுக்கு  விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு தகவல் 2023

  • தேசிய தொற்றுநோயியல் துறையின் சார்பாக தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட Project Technician, Project Research Assistant பதவிகளுக்கான காலியிடங்கள் புதிதாக வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தமாக மூன்று காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இங்க குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய தொற்றுநோயியல் துறை அமைப்பின் இந்த பதவிகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, குறிப்பிட்ட பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு போன்ற படிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் இந்த பதவிகளுக்கு அப்ளை செய்து கொள்ளலாம்.
  • அதிகபட்சமாக இப் பதவிக்கு 35 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வயது வரம்பு சம்பந்தப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த தேசிய தொற்றுநோயியல் துறை அமைப்பின் அதிகாரபூர்வ அறிக்கையின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • இப் பதவிக்கு உங்களுக்கு மாதந்தோறும் 18,000 முதல் 31,000 வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களை இதற்கு நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். இதற்கான முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIE Chennai விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு தேசிய தொற்றுநோயியல் துறை அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு நீங்கள் நேரடி தேர்வு மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்க தேவை கிடையாது.

NIE Chennai Post முக்கிய தேதிகள்:

குறிப்பிட்ட தேதியில், சரியாக  இவர்கள் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு நேர்முக தேர்வுக்கு செல்ல வேண்டும். அதனால் நீங்கள் இந்த பதவிகளுக்கு 26.04.2023-ம் தேதி அன்று காலை 9:30 மணி முதல் 10 மணி அளவில் நேர்காணலில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று உங்களுக்கான தமிழ்நாடு தேசிய தொற்றுநோயியல் துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : nie.gov.in
Notification & Application Form
RELATED ARTICLES