Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளது. அந்த பல்வேறு மாவட்டங்கள் வாரியாக பல்வேறு விதமான காலியிடங்கள் வருடம் தோறும் நமது இணையம் மூலமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தில் புத்தம் புதிதாக வெளியான தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள பதவிகள் விவரங்கள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 

Department: District Child Protection Unit
Job Type: Tamil Nadu Govt Jobs
Location: Dindigul ( Tamil Nadu )
Post Name: Social Worker
Vacancy: 1 – Vacancy
Qualify: Related BA Bachelor Degree
Salary:Rs. 18,536/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Refer To Notification
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview Only
Start Date:14-02-2023
Close Date: 28-02-2023
Apply Link: See Below

TN District Child Protection Unit Jobs

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் இந்த மாதத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் Social Worker என்ற ஒரு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாகவே நீங்கள் எளிமையான முறையில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN District Child Protection Jobs Other

இதற்கு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்ட கல்வித்தகுதியில் உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது பட்டப்படிப்பில் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்கள் அனைத்தும் கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக  இதனை அனைத்தும் தெரிந்துகொண்டு, இந்த Social Worker வேலைக்கு சரியான முறையில் விண்ணப்பிக்க.

TN District Child Protection  Post Apply Step

மேலும் விண்ணப்பம் தேதி முடிவடைவதற்குள் தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த அமைப்பு குறிப்பிட்ட தபால் துறை மூலமாக சரியான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும். இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் முகவரி கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக அனைத்தையும் தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு பதவியை பெற்றுக் கொள்ளவும்.

DCPU Notification & Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES