Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு NHM துறை வேலைவாய்ப்பு வெளியீடு

தமிழ்நாடு NHM துறை வேலைவாய்ப்பு வெளியீடு

தமிழ்நாடு NHM என்ற தமிழக சுகாதாரத்துறை அமைப்பின் சார்பாக சில காலியிடங்கள் 12/04/2023-ம் தேதி அன்று வெளியாகி உள்ளது. இந்த தமிழ்நாடு NHM அமைப்பின் பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களை முழுமையான முறையில் அறிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக் கொள்க.

தமிழ்நாடு NHM துறை வேலைவாய்ப்பு முழு விவரம் 2023

  • NHM தமிழ்நாடு அமைப்பின் சார்பாக Counsellor, Security, Data Entry Operator, Cemonc Security Guard, Multipurpose Health Worker, Physiotherapist, Quality Manager, OT Technician, Optometrists போன்ற 17 காலியிடங்கள் வெளியாகி உள்ளது.
  • National Health Mission Tamil Nadu அமைப்பின் இப் பதவிகளுக்கு 8th, 10th, ITI, Diploma, UG , PG, Related Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
  • தமிழ்நாடு NHM பதவிகளை பொறுத்து மாத ஊதியம் மாறுபடும். அதன் அடிப்படையில் ரூ. 8,500 முதல் 60,000 வரை அந்தந்த பதவிகளை பொறுத்து மாத ஊதியம் NHM வேலைகளுக்கு தரப்படும்.
  • NHM தமிழ்நாடு அமைப்பின் இந்த பதவிகளுக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களுக்கான பதவிகள் வழங்கப்படும்.

TN NHM Post விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள National Health Mission Tamil Nadu என்ற அமைப்பின் Multipurpose Health Worker, Physiotherapist, Quality Manager, OT Technician, Optometrists, Counsellor, Security, Data Entry Operator, Cemonc Security Guard  போன்ற பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இணைய மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க கூடாது. அதன் காரணமாக அதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விடவும்.

TN NHM Post முக்கிய தேதிகள்:

அனைத்து விதமான வேலைகளுக்கும் விண்ணப்ப தேதி என்பது முக்கியமாகும். அதன் அடிப்படையில் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு NHM பதவிகளுக்கு 12/04/2023-ம் தேதி முதல் 24/04/2023 ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான அடுத்தகட்ட நேர்முக தேர்வுக்கு தயாராகுங்கள்.

Official Website : nhm.tn.gov.in
TN NHM Post Notification
TN NHM Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES